ச்சீ… மாமியாருக்கு யாருன்னா லிப்கிஸ் கொடுப்பாங்களா? காறித்துப்பும் நெட்டிசன்ஸ்!

ச்சீ… மாமியாருக்கு யாருன்னா லிப்கிஸ் கொடுப்பாங்களா? காறித்துப்பும் நெட்டிசன்ஸ்!

மனைவி உதட்டில் கார்த்திக் தனது உதட்டை வைத்து லிப்கிஸ்

பிரபல காமெடிய நடிகரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார். இவரது டைமிங் காமெடி எல்லோரது கவனத்தை ஈர்த்து மிகக்குறுகிய காலத்திலே பிரபலமாகிவிட்டார்.

தொடர்ந்து படிப்படியாக தனது வளர்ந்த அவர் ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்காட்சியில் நடுவராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன அவருக்கு வெள்ளித்திரையில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கதுவங்கியது.

பின்னர் தமிழ் திரைப்படங்களில் குணசேத்திர வேடங்களிலும் காமெடி கதா காத்திரங்களிலும் நடித்தும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பாவளி திரைப்படத்தில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் தொடர்ந்து ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், மாரி, புலி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.

இதனிடையே இவர் மஞ்சள் காமாலை நோயால் பி[பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை எடுத்து குணமாகினார். இதனிடையே அண்மையில் ரோபோ ஷங்கர் மகள் இந்திராஜாவுக்கு திருமணம் நடைபெற்றது. ரோபோ சங்கர் மனைவியின் தம்பியான (உறவு முறையில் தம்பி இல்லை என்றும் ஒரு பேச்சு உண்டு) கார்த்திக் என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கரின் மாப்பிள்ளை செய்த செயல் ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதாவது மேடையில் ரோபோ சங்கரின் மனைவியும், கார்த்திக்கும் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது ரோபோவின் மனைவி உதட்டில் கார்த்திக் தனது உதட்டை வைத்து முத்தமிட்டார். அதனைப் பார்த்த ரசிகர்கள் யாராவது மாமியாருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பார்களா? ச்சீ கருமம் அசிங்கமா இல்ல? என்ன பழக்கம் இது ஒரு நாகரீகம் வேண்டாமா? என்று கடுமையான விமர்சித்து வருகின்றனர்.