“இருட்டு அறையில் முரட்டு குத்து” நடிகை! ‘போட்டோ தான் சிறுசு மனசு ரொம்ப பெருசு’ இளசுகளை சூடேத்தும் யாஷிகா ஆனந்த்!….

இந்த செய்தியை பகிர

மாடல் நடிகையான இவர் 2016 ல் “காவலை வேண்டாம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.பின் துருவங்கள் பதினாறு, பாதம், இருட்டு அறையில் முரட்டு குத்து, கழுகு 2 போன்ற பட்டங்கள் நடித்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். பின் பிக் பாஸ் தமிழ் சீன் 2 வில் போட்டியாளராகப் பங்கேற்றார்.

பிக் பாஸ் சீன் 5,6 யில் விருந்தினராகக் கலந்துகொண்டார்.தற்போது சமூக வலைத்தலத்தில் லேட்டஸ்ட் கிளிக்கை பதிவுசெய்துள்ளார்.


இந்த செய்தியை பகிர