பாலிவுட் நடிகருடன் பலே… இரவு மது பார்ட்டியில் ஆட்டம் போட்ட சாய்பல்லவி – வீடியோ!

பாலிவுட் நடிகருடன் பலே… இரவு மது பார்ட்டியில் ஆட்டம் போட்ட சாய்பல்லவி – வீடியோ!

தென் இந்திய சினிமாவின் பிரபல நடிகையான சாய் பல்லவி தமிழ். தெலுங்கு மற்றும் மலையாள மலையாளம் மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்தது மூலமாக சினிமா உலகில் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் பிட் அடித்தது ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் சாய்பல்லவி திருப்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்.

அந்த படத்திற்காக விருதுகளை குவித்து சாய்பல்லவி சிறந்த அறிமுக நடிகையாக பெயர் எடுத்தார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட மொழி படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது. இதனால் முன்னணி நடிகையாக தென் இந்திய சினிமாவில் இடம் பிடித்துவிட்டார் விட்டார். இவரது நேச்சுரல் தோற்றம், எதேர்ச்சையான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து அவர் பாலிவுட் படத்தில் தற்போது அடி எடுத்து வைத்துள்ளார். பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமே அமீர்கானின் மகனான ஜுனைத் காணுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் நடிகர் நாகசைதன்யாவுடன் தண்டில் படத்தில் கதாநாயகியாக நடித்த வருகிறார்.

இந்த நிலையில் அவர் நடிக்கும் பாலிவுட் திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து வரும் நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஜப்பானில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உண்மையில் தான் இப்படத்தின் சூட்டிங் பட குழு முடித்துள்ளனர் அதனை கொண்டாடும் விதமாக இரவு மது விருந்து வைத்து குதூகலித்துள்ளனர்.

அந்தப் பார்ட்டியில் நடிகை சாய் பல்லவி எப்போதும் இல்லாத அளவுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வேலை சாய் பல்லவையும் குடித்திருப்பாரோ என சந்தேகித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். காரணம் அவரது ஆட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு வெறித்தனமாக இருப்பதாக பல கருத்தும் கூறி வருகிறார்கள் . இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.