அடுத்த விவாகரத்து இவங்க தான்… பிரியப்போகும் முக்கிய நட்சத்திர ஜோடி!

அடுத்த விவாகரத்து இவங்க தான்… பிரியப்போகும் முக்கிய நட்சத்திர ஜோடி!

சமீப நாட்களாகவே திரைத்துறையில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த பல ஜோடிகள் ரசிகர்களின் ஃபேவரட்டான ஜோடிகள். பலர் திடீரென விவாகரத்து செய்து ஒருவரை ஒருவர் பிரிந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த வருகிறார்கள்.

அந்த வகையில் சமந்தா – நாக சைதன்யா, ஐஸ்வர்யா- தனுஷ் தற்போது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இவர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து விவாகரத்து செய்து வருவதால் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் அடுத்ததாக விவாகரத்து செய்யப் போகும் ஜோடி இவர்கள் தான் என்ற ஒரு தகவல் வெளியாகி எல்லோருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

யார் அது ?என்று பார்த்தீர்களா பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடிகள் ஆக இருந்தவரும் சாயிப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஜோடி தான்.ஆம் சயீப் தனது கையில் தனது மனைவியின் பெயரான கரீனா கபூரை டாட்டு குத்தி வைத்திருந்தார். ஆனால் தற்போது அதை அப்படியே அழித்து திரிசூலமாக மாற்றி இருக்கிறார் இதற்கு என்ன காரணம் ?திடீரென மனைவியின் பெயரை அழிக்க ஏதேனும் காரணம் உண்டோ? இருவருக்கும் பிரச்சனையோ? விரைவில் இவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்பதுதான் உண்மை என பாலிவுட் சினிமாக்கள் செய்திகள் வெளியிட்டு வருகிறது. எனவே அடுத்த விவாகரத்து சயீப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஜோடி என்பது உறுதியாக விட்டது.