
நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்……
2013 ல் “ராஜா ராணி” படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் 2014 ல் ‘மென்பொருள் காண்டா’ என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து யோகன், அதியன், கா கா கா போ, ஓராயிரம் கிணக்கலால், போன்ற படங்களில் நடித்துள்ளார்.
2018 ல் சூப்பர் ஸ்டார் நடித்த “காலா” என்ற படத்திலும் நடித்துள்ளார். பின் அஜித் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்திலும் நடித்துள்ளார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராகக் கலந்துகொண்டார்.
தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ளார். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருகிறார். இந்நிலையில் கிரீன் கலர் பேண்ட் ஷார்ட் அணிந்து அசத்தலாகப் போஸ் கொடுத்துள்ளார்.




