ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென மயங்கி விழுந்த சமந்தா – அதிர்ச்சி தகவல்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென மயங்கி விழுந்த சமந்தா – அதிர்ச்சி தகவல்!

தென்னிந்தியா சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழைத் தாண்டி தெலுங்கு மொழியில் நட்சத்திர நடிகர் பார்க்கப்படுகிறார் . பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக அதிக சம்பளம் ஆகும் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் முதன்முதலில் மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்த அதன் பின்னர் திரைப்பட வாய்ப்பை பெற்றார்.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அறிமுகமான சமந்தா தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இடத்தை பிடித்திருக்கிறார். தன்னுடன் ஏ மாய சேசாவே படத்தில் நடித்த நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் திடீரென நான்கு வருட திருமண வாழ்க்கையை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு சமந்தா படு கவர்ச்சியான உடைகளை அணிந்து மோசமான கிளாமர் காட்சிகளில் நடித்து வந்தார்.

மோசமான கிளாமர் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து வந்ததால் கணவருக்கும் இவருக்கும் ஏறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பின்னர் திருமண விவாகரத்துக்கு பின்னர் பல்வேறு வெத்தொடர்களில் நடித்து வந்த சமந்தா குறிப்பாக இந்த ஃபேமிலி மேன் தொடரில் அடித்தபோது அவர் மிகவும் மோசமான படுக்கை அறை காட்சிகளிலும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் நடித்ததால் விமர்சிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து ஹிந்தியில் சித்தாடல் என்ற சித்தாடல் என்ற தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் அருண் அந்த தொடரில் வருந்தவனுக்கு ஜோடியாக சமத்தா நடித்து வருகிறார். ஏனெனில் சமந்தா சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென மயங்கி விழுந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது குறித்து கூறியவர் அந்த சமயத்தில் நான் குஷி படத்தில் நடித்துக்கொண்டே சிட்டாடல் தொடரிலும் நடித்து வந்தேன்.

சிட்டாடல் வெப்தொடரில் நடிக்கும்போது திடீரென மயங்கி விழுந்துவிட்டேன்.காரணம், அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருந்தால் என்னால் என் உடல் ஒத்துழைக்க முடியவில்லை எனக்கு இம்யூனிட்டி ப்ராப்ளமும் அதிகமாக இருந்ததால் ஊட்டச்சத்து குறைவாக இருந்ததால் மயங்கி விழுந்து விட்டதாக மருத்துவர் எனக்கு கூறினார். எனது உடல் நலம் தேறி வர பல மாதங்கள் ஆனது என சமந்தா அந்த பேட்டியில் கூறினார்.