சும்மா சுள்ளுனு ஏறுது பா- அந்த இடத்தை மட்டும் தொக்காகக் காட்டும் சமந்தா!

இந்த செய்தியை பகிர

சமந்தா

நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஒரு மலையாள, தெலுங்கினைவருக்கும் பிறந்தவர் “சமந்தா ருத் பிரபு” சென்னையில் வளர்ந்த இவர் 2007ல் ‘மாஸ்கோவின் காவிரி’ என்ற படத்தின் மூலம் நடிக்கத்தொடங்கினார்.

தெலுங்கில் ‘ஏ மாயா சேசவா’ என்ற படம் இவருக்குச் சூப்பர் ஹிட் கொடுத்தது.இத்துடன் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

2017 ல் தெலுங்கு நடிகர் ‘நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.பின் 2021 ல் கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

தற்போது சமந்தா நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் “சூப்பர் லுக்” கொடுத்துப் போட்டோவைப் போஸ்ட் செய்துள்ளார்.


இந்த செய்தியை பகிர