என்னமா இது இப்படி இறங்கிட்ட? ஆபாச உடையில் அதிர வைத்த சமந்தா!

என்னமா இது இப்படி இறங்கிட்ட? ஆபாச உடையில் அதிர வைத்த சமந்தா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிக ஹிட் படங்களில் நடித்த முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கிலும் டாப் நடிகையாக இடத்தை தக்க வைத்துக்கொண்டார். அங்கு பிரபல இளம் ஹீரோவான நாக சைதன்யாவை பல வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை வெறும் நான்கு வருடங்களிலே முடிவுக்கு வந்துவிட்டது.

இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து ஒருவருக்கொருவர் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ந்து சமந்தா தமிழ் திரைப்படங்களிலு,ம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சில பல தோல்விகளையும் சந்தித்து வருகிறார். இவர் முன்பை விட இப்போ அதிகம் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

இதனிடையே மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா சிகிச்சை எடுத்து தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் தனது தொழிலை கைவிடாமல் தொடர்ந்து சினிமா தொழிலில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை சமந்தா பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே பாலிவுட் படங்களிலும் கமிட் ஆகி அங்கும் கவர்ச்சி நடிகை பலம் வந்து கொண்டிருக்கிறார். தாறுமாறாக கிளாமரை அள்ளி வீசிக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா,

தற்போது பிரபலமான நாளிதழ் ஒன்றில் அட்டைப்படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோக்கள் தான் இணையதளம் முழுக்க வைரல் ஆகி வருகிறது. சமந்தா ஆபாசமான உடையில் அதாவது முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி படும் கிளாமரான உடைகள் அணிந்து முன்னழகை அப்பட்டமாக காண்பித்து ரசிகர்களுக்கு போதை ஏற்றி உள்ளார்.

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ஸ்தம்பிக்க ஸ்வீய்துள்ளது. சமந்தாவின் கவர்ச்சியால் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த புகைப்படத்தை பற்றி உங்களது கருத்துக்கள் என்னவாக இருந்தாலும் உங்களுக்கு இதை தெரிவிக்கலாம்.