ஆபாச போட்டோ ஷூட்… இணையத்தை அதிரவைத்த பிக்பாஸ் சனம் ஷெட்டி!

ஆபாச போட்டோ ஷூட்… இணையத்தை அதிரவைத்த பிக்பாஸ் சனம் ஷெட்டி!

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி மிகப்பெரிய அளவில் போட்டோஷூட் நடத்தியும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டும் ஒட்டுமொத்த விளம்பர தூதாகர்களின் மனதை கவர்ந்தவர் தான் சனம் செட்டி இதன் மூலம் அவருக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைத்து வந்தது.

விளம்பர படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்கு முன்னர் அவரது காதலரான தர்ஷன் கலந்து கொண்டார்.

தர்ஷனுக்கு விஜய் டிவியில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது சனம் செட்டி தான் என கூறப்பட்டது. முதலில் தர்ஷன் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு தர்ஷனுக்கு ஆதரவாக அவர் வெளியில் இருந்து பல கருத்துக்களை தெரிவித்து வந்தால் சனம் செட்டி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அது மட்டும் இல்லாமல் பிகினி உடையில் அவர் நடத்திய போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். அதன் மூலம் சனம் ஷெட்டி மீதான பார்வை எல்லோர் பக்கமும் திரும்பியது . பின்னர் அவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனிடையே எப்போதும் தனது சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது வெள்ளை நிற பிகினி உடையில் படுமோசமான ஆபாச போட்டோஸ் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு முகம் சுளிக்க வைத்து வருகிறார். இந்த புகைப்படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.