
நடிகை மிருணாளினி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
டிக்டாக் ஆப்பில் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை கவர்ந்தவர் மிருணாளினி. இவர் நிறைய சினிமா பாடல்களுக்கு வித விதமான எக்ஸ்பிரஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளனார். அதையடுத்து இயக்குனர்களின் பார்வை அவர் மீது விழ அவர் சினிமாவில் நடிகையாக அவதாரமெடுத்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சேலையில் செம கியூட்டான அழகில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.





