“நியூ லுக்கில் கலக்கும் பொன்னியின் செல்வன் பூங்குழலி”

Spread the love

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் வீடியோ….

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துத் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. 2017 ல் “நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல” என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே நடித்து வந்தார்.

2019 ல் “அக்ஷ்ன்” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் 2021 ல் தனுஷுடன் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கட்டா குஸ்தி, கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய பொன்னியன் செல்வன் படத்தில் “பூங்குழலி” என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது பொன்னியன் செல்வன் பார்ட் 2 லும் அதே கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். தற்போது நியூ லுக்கில் போட்டோஷுட் எடுத்து அதை இன்ஸ்டாவில் வீடியோவாகப் பதிவிட்டு வருகிறார்.