செம கவர்ச்சி! அந்த இடத்தைத் தொக்காகக் காட்டும் பிரபல நடிகை பூனம் பஜ்வா…

Spread the love

நடிகை பூனம் பஜ்வாவின் டூப்பிஸ் கிளாமர் போட்டோஷுட்ஸ்…….

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்தவர் தான் பூனம் பஜ்வா. 2005 ல் மொடடி சினிமா என்ற தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின் 2006 ல் “பாஸ்” என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து 2008 ல் “சேவல்” என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். 2010ல் “கச்சேரி ஆரம்பம்” என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அதன் பின் அரண்மனை, தலைசிறந்த படைப்பு, இறுதியாக 2022 ல் குருமூர்த்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.

சில படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். தற்போது பிளாக் நிற டூப்பிஸ் உடையில் தன் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளம் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.