செம ஸ்டைலுமா…. கோட் ஷூட்டில் கோடு போட்டு முன்னழகை காட்டும் ராஷி கண்ணா!

இந்த செய்தியை பகிர

நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோக்களுக்கு அள்ளுது லைக்ஸ்!

தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்துக் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்துப் பிரபலமாகிவிட்டார்.

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராஷி கண்ணா தற்போது Farzi என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கோட் ஷூட்டில் வெளிநாட்டு பிசினஸ் வுமன் போன்றே செம ஸ்டைலான லுக்கில் கெத்தா போஸ் கொடுத்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.


இந்த செய்தியை பகிர