பிரபல சீரியல் நடிகை பிரவீனா சமீபத்தில், தான் நடித்த திரைப்படம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்பொழுது பச்சை நிற ட்ரான்ஸ்பரண்டான புடவை அணிந்து கொண்டு அழகு தேவதையாக வந்திருந்த அவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
தமிழில் பிரியமானவள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரவீனா தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் அம்மா அத்தை மாமியார் போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வருகிறார்.

சீரியல் மட்டும் இல்லாமல் சினிமாவிலும் பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் லாக்டவுன் டைரி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இவருடைய புகைப்படங்கள் தான் இந்த புகைப்படங்கள்.

பச்சை நிற ட்ரான்ஸ்பரண்டான புடவையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.