“ஒரு பக்கத்தை லைட்டா காட்டி இளசுகளை இழுக்கும் சீரியல் நடிகை”

Spread the love
ரேஷ்மா பசுபுலேட்டி

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டின் லேட்டஸ்ட் ரீல்ஸ்…

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தின் மூலம் சூரிக்கு ஜோடியாகப் புஷ்பா என்ற கதாப்பத்திரத்தில் நடித்து இளசுகளை வெகுவாகக் கவர்ந்தவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 3 ல் போட்டியாளராகக் கலந்து கொண்டு விளையாடினார்.

பிக் பாஸிலிருந்து வெளியேறியதும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலஷ்மி” சீரியலில் ராதிகா என்ற கதாப்பத்திரத்தில் நடித்து வருகிறார். ராதிகாவுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பின் ஜீத்தமிழில் ஒளிபரப்பாகும் சீதா ராமன் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சீரியலில் பிஸியாக இருக்கும் ரேஷ்மா அவ்வவ்போது கிளாமரிளும் கலக்குகின்றார். சமூக வலைத்தளங்களிலும் படு சுறு சுறுப்பாக இருக்கிறார். தினமும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார். தற்போது கருப்பு நிற உடையில் ரீல்ஸ் எடுத்து இளசுகளை வெறியேத்தியுள்ளார்.