குளிருக்கு கதகத்தன்னு கவர்ச்சி காட்டும் ஷாலு ஷம்மு – ஊட்டிக் கிளக்ஸ்!

இந்த செய்தியை பகிர

நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

காமெடி நடிகையாக அறிமுகமாகி 18+ நடிகையாக அவதாரமெடுத்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களுக்குப் பரீட்சியமனார்.

ஆனால், அதற்கு முன்னர் காஞ்சிவரம் படத்தில் நடித்ததன் மூலமாகச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்றுள்ளார். இதற்கிடையில் அவர் எதிர்பார்த்தது போன்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் கிளாமர் ரூட்டுக்கு திரும்பிவிட்டார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது கொடைக்கானலுக்கு ட்ரிப் சென்று குளிருக்கு கதகத்தனு போஸ் கொடுத்து ஹாட்டான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.


இந்த செய்தியை பகிர