பாவாடை சட்டையில் பக்கவா கிளாமர் காட்டும் ஷாலு ஷம்மு – லேட்டஸ்ட் வீடியோ இதோ! – athirvu news

பாவாடை சட்டையில் பக்கவா கிளாமர் காட்டும் ஷாலு ஷம்மு – லேட்டஸ்ட் வீடியோ இதோ!

ஷாலு ஷம்மு

நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

காமெடி நடிகையாக அறிமுகமாகி 18+ நடிகையாக அவதாரமெடுத்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

ஆனால் அதற்கு முன்னர் காஞ்சிவரம் படத்தில் நடித்ததன் மூலமாக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்றுள்ளார். இதற்கிடையில் அவர் எதிர்பார்த்தது போன்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் கிளாமர் ரூட்டுக்கு திரும்பிவிட்டார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது பாவாடை மற்றும் குட்டியூண்டு சட்டை அணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்து நெட்டிசன்களின் கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்