சுடிதாரில் பவ்வியமாகப் போஸ் கொடுக்கும் ஷாமா சிக்கிந்தர்

Spread the love

1998 ல் பிரேம் அகன் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் 1999 ல் மான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 2003-2005 வரை “யே மேரி லைஃப் ஹை” என்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

2007 ல் “ஜோடி கமல் கி” என்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து பாப்கார்ன் நியூஸ், காஜ்ஜன், மேன் மே ஹை விஸ்வாஸ், ஏழு, பால் வீர், போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் பிறகு மீண்டும் திரையுலகில் கால் பதித்தார்.

2012 ல் “அன்ஷ் தி டெட்லி பார்ட்” 2018 ல் தூம் தாடக்கா, 2016 ல் செக்ஸா ஹேலிக் மற்றும் சிறு தொடர் மாயா. ஸ்லேவ் ஆஃப் ஹெர் டிசையர்ஸ் ஆகியவற்றில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இருதியாக பைபாஸ் ரோடு என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். தற்போது சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். இந்நிலையில் பிளாக் சுடிதாரில் சிம்பிளாக போஸ் கொடுத்துள்ளார்.