12 நாட்களாக வட்டமாக ஒரு இடத்தை சுற்றிய ஆடுகள் தடுக்கவே முடியவில்லை மாய சக்தி – athirvu news

12 நாட்களாக வட்டமாக ஒரு இடத்தை சுற்றிய ஆடுகள் தடுக்கவே முடியவில்லை மாய சக்தி

சீனாவில் உள்ள பொட்டனோவா என்ற கிராமத்தில் பெரும் அதியசம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குறித்த கிராமத்தில் உள்ள பண்ணையில் 34 க்கும் அதிகமான ஆடுகள் இருந்துள்ளது. திடீரென ஒரு ஆடு வட்டமாக ஒரு இடத்தை சுற்றி வர ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து எல்லா ஆடுகளும் அதனப் பின்பற்றி வட்டமாக சுற்றி வர ஆரம்பித்துள்ளது. இதனை தடுக்க முடியவில்லை. சுமார் 12 நாட்களாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பது பெரும் ஆச்சரியம். இரவு பகலாக மிகவும் வேகம் குறைவாக இந்த ஆடுகள்…

ஒரு இடத்தை சுற்றி வந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தில் வேற்றுக் கிரக மனிதர்கள் வந்து சென்றதாக சிலர் தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர் அந்த இடத்தில் ஒரு மாய சக்தி தோன்றி இருக்க கூடும் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் உண்மையில் என்ன தான் நடந்தது ?

என்று எவராலும் தெரிவிக்க முடியவில்லை. விஞ்ஞானிகளே குழம்பிப் போய் உள்ளார்கள். எதனால் இந்த ஆடுகள் இப்படிச் செய்தன என்று தெரியவில்லை. முதலில் ஒரு ஆடு தான் இதனை ஆரம்பித்து வைத்தது. பின்னர் எல்லா ஆடுகளும் அதனை தொடர்ச்சியாக செய்தது. இது என்ன மாயம் என்று புரியவில்லை. இதற்கு விளக்கம் கூட சொல்லவும் தெரியவில்லை. ஆதார வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா