
நடிகை ஷெரினின் ஹாட் பிக்ஸ்…..
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஷெரின். 2002 ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் “விசில்” என்ற திகில் படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷெரின் திரைத்துறையை விட்டு சற்று தள்ளியே இருந்தார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அதே சேனலில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இளசுகளை மயக்குகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். தற்போது சிகப்பு நிற மாடன் உடையில் கலக்கலாக போட்டோஷுட் எடுத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.


