கேர்லி ஹேர் கெத்தா இருக்கு… வித்தியாசமான லுக்கில் ஷிவானி!

இந்த செய்தியை பகிர

ஷிவானி நாராயணன்

நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் ஒரு 2k கிட்ஸ் என்றால் யாராலும் நம்ப முடியாது. அந்த அளவுக்கு அவரது கவர்ச்சி திக்குமுக்காட செய்திடும். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இவர் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைபடங்களை வெளியிட்டு திணறடிப்பார்.

இவர் பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சில நாடகங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட்டாக போட்டோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது கேர்லி ஹேர் வைத்துக்கொண்டு வித்தியாசமான லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து விட்டார். இதுலயும் நல்லா தான் இருக்கீங்க என நெட்டிசன்ஸ் வழிந்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர