டைட் டிஷார்ட் போட்டுக் கிழிஞ்ச பேண்டில் போட்டோஷுட் எடுத்த ஷிவானி!மனசு ரொம்ப பெருசு

Spread the love

நடிகை ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் போட்டோஷுட் ……

சின்னத்திரை ”பகல் நிலவு” என்ற சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன்.பின் தொடர்ந்து அதே சேனலில் ”கடைக்குட்டி சிங்கம்” என்ற சீரியலில் நடித்துவந்தார்.அந்தச் சீரியலில் நடித்த ஹீரோவுடன் சில கிசு கிசுக்கள் ஏற்பட்டு அதிலிருந்து விளக்கினார்.

அதனை தொடர்ந்து ஜீத்தமிழில் ”இரட்டை ரோஜா” என்ற சீரியலில் நடித்தார்.அதிலிருந்தும் பாதியில் விலகி ”பிக் பாஸ்” சீசன் 5 ல் போட்டியாளராகக் கலந்து கொண்டார் அதில் பேமஸ் நடிகையாக மாறிவிட்டார்.பிக் பாஸ்சிலிருந்து வெளியே வந்ததும் சில பட வாய்ப்புகள் குவிந்தன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ”விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.தற்போது சில படங்களில் நடித்தும் வருகிறார்.இந்நிலையில் சமூக வலைதளத்தில் கிளாமர் போட்டோக்களை பதிவுசெய்தும் வருகிறார்.