பளபளக்கும் மேனியைக் காட்டி… உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கவர்ச்சி நாயகி!!!

இந்த செய்தியை பகிர

கேதரீனா

பாலிவுட்டில் அதிகளவிலான தனது கவர்ச்சி நடிப்பின் மூலமாக அதிகளவிலான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கேதரீனா. இவர் பல முன்னனி நடிகர்களுடன் நடித்தன் மூலமாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை தக்கவைத்துள்ளதுடன், பல நடிகர்களை தன் வலையில் சிக்கவைத்தார். இவர் நடிகர் சல்மான்கானை காதலித்து வந்த நிலையில் ஒரு சில தனிப்பட்ட காரங்களுக்காக அவரை பிரிந்தார், அதன்பின் நடிகர் விஷால் கெரசலை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொன்டார்.

இவர் தமிழில் நடிகர் விஜய்சேதுபதியுடன் மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்ததன் மூலமாக பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொன்டார். இவர் தற்போது பல படங்களில் நடித்துவரும் சுடச்சுட எடுத்த போட்டோக்களை தனது ரசிகர்களுக்காக தரவிறக்கம் செய்ததன் மூலமாக ரசிகர்களின் மனதில் கொள்ளை கொன்டுள்ளார்.

கேதரீனா
கேதரீனா
கேதரீனா


இந்த செய்தியை பகிர