முன்னழகை ஒப்பான காட்டி மூடேத்தும் ஷ்ரத்தா தாஸ்

Spread the love

தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து தனது கவர்ச்சியின் மூலம் இளசுகளை கவர்ந்தவர் நடிகை ஷ்ர்த்தா தாஸ். தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்தியில் லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதுதவிர தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவள்ளி உள்ளிட்ட படங்கள் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் கிளாமரை தூக்கலாகவே காட்டி இளசுகளை கவர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருவதை வழக்கமாக கொள்கிறார். அந்த வகையில் தற்போது மாடன் உடையில் முன்னழகை சென்டராக காட்டி இளசுகளை இழுக்கிறார்.