
நடிகை ஷ்ரத்தா தாஸின் ஹாட் பிக்ஸ்……
மாடல் நடிகையாகத் தனது வாழ்க்கையை தொடர்ந்து தற்போது நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா தாஸ். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மொழிகளில் நடிகையாக நடித்துள்ளார். 2008 ல் “சித்து ஃப்ரம் சிகாகுலம்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து 18, லவ் ஸ்டோரி, டைரி, ஆதிநேதா, ஆர்யா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். அதன் பின் 2010 ல் சஞ்சய் பூரன் சிங் சவுகான் இயக்கிய “சாய் ஓம்” என்ற படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்து வருகிறார்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் படு ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அவ்வவ்போது கிளாமர் போஸில் இளசுகளை சுண்டி இழுகிறார். தற்போது பிங்க் நிற மாடன் உடையில் கலக்கலாகப் போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.





