
நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் போட்டோஷுட்!……
2001 ல் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. 2003 ”எனக்கு 20 உனக்கு 18” என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்.பின் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல படங்கள் நடித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகர்கள் சூப்பர் ஸ்டாருடன் சிவாஜி, விஜ்ஜையுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி, தனுஷுடன் குட்டி, திருவிளையாடல் ஆரம்பம், ஜெயம் ரவி உடன் மழை போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.
2018 தொழிலதிபர் ‘டென்னிசு வீரருமான ஆன்ட்ரியை’ திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார்.அடிக்கடி கவர்ச்சியான போட்டோஷுட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.




