கார்ஜியஸ் லுக்கில் ஆளையே அசரடிக்கும் ஸ்ரேயா சரண்

Spread the love

நடிகை ஸ்ரேயா சரனின் லேட்டஸ்ட் போட்டோஸ்…..

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா. எனக்கு 18 உனக்கு 20 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘மழை’ படத்தில் ஹீரோயினாக நடித்து ஹிட் கொடுத்தார். அதன் பின் தமிழில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடியாக நடித்து வந்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நடிப்பில் பிஸியாக இருந்த ஸ்ரேயா விளையாட்டு வீரரை காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் மிகவும் சுறு சுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி கிளாமர் உடையில் போட்டோஷுட் நடத்தி வருகிறார். தற்போது கருப்பு மற்றும் வெள்ளை நிற மாடன் உடையில் தொடை வரை ஆடையை கிழித்து இளசுகளை மூடேத்துகிறார்.