
தமிழில் மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படத்திலேயே ஏரளாமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதையடுத்து விஜய் ஆண்டனியுடன் இணைந்து “கோடியில் ஒருவன்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து 2022 ல் “காட்டேரி” என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் 2023 ல் “கண்ணை நம்பாதே” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்கள் அவரை பின்தொடருகின்றனர். அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.


