
நடிகை ரவீனாவின் லேட்டஸ்ட் போட்டோ கிளிக்ஸ்……
இந்திய மாடல் நடிகையான ரவீனா. சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். 2009 ல் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்ற சீரியலில் 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார்.
15க்கும் மேற்பட்ட தொலைகாட்சித் தொடர்களில் நடித்துள்ளார். பின் 63 நயன்மார்கள், சாந்தி நிலையம்,வசந்தம்,ராமனுஜர், பைரவி, சந்தரலேகா, போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “மௌனராகம்” என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து மக்கள் மனதில் பிரபலமானார். தற்போது சில படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது இணையதளத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். முன்னழகை சுவரில் முட்டி ரசிகர்களை கிறங்காடிக்கிறார்.




