எங்கேயோ பார்த்த மயக்கம்!…சேலையில் ஜொலிக்கும் ஹெபா…

Spread the love

நடிகை ஹெபா பட்டேலின் கியூட் போட்டோஷுட்ஸ்……

இந்திய நடிகை மற்றும் மாடல் நடிகையாக வலம் வருபவர் ஹெபா. முக்கியமாக இவர் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஒரு சில தமிழ் படங்களில் சிறிய வேடத்தில் மட்டுமே நடித்துள்ளார். 2014 ல் “ஆதிக்ஷா” என்ற கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டில் ஜெய் நடிப்பில் வெளியான “திருமணம் என்னும் நிக்கா” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தெலுங்கில் “அலா எலா படத்தின் மூலம் அறிமுகமானார். குமாரி 21F ல் அவரது கதாப்பாத்திரத்திற்காக விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்றார். இந்தத் திரைப்படத்திற்கு தெலுங்கில் சிறந்த அறிமுக நடிகைகாக விருது பெற்றார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அவ்வவ்போது இன்ஸ்டால்வில் புகைப்படத்தைப் பதிவுசெய்து வழக்கமாகக் கொள்கிறார். அந்த வகையில் வெள்ளை நிற சேரியில் தேவதைபோலப் போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் பதிவுசெய்து அனைவரின் கவனத்தையும் ஈர்கிறார்.