துளைகளுள்ள கவுனில் முன்னழகை காட்டிய சோனம் பாஜ்வா!

Spread the love

நடிகை சோனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…..

மாடல் நடிகையாகத் தனது வாழ்க்கையை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் சோனம் பாஜ்வா. 2013 ல் “பெஸ்ட் ஆஃப் லக்” என்ற பாஞ்சாபி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் 2014 ல் “பாஞ்சாப் 1984” என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அதே ஆண்டில் தமிழில் கப்பல் என்ற படத்தில் நடித்துள்ளார். 2016 ல் “ஆதோடுகுண்டம் ரா” என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன் பின் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார்.

இந்நிலையில் மே 7 அன்று HT மோஸ்ட் ஸ்டைலிஷ் விருதுகள் 2023 க்காகச் சோனம் பாஜ்வா வெட் லுக் கோச்சர் ரயில் கவுனை அணிந்துள்ளார். அதில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு வைரலாகியுள்ளார்.