
நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…
மாடல் நடிகை தனது வாழ்க்கையை தொடரந்தவர் சோபிதா. 2016 ல் “ராமன் ராகவ் 2.0” என்ற ஹிந்தி படத்தில் நடிகையாகஅறிமுகமானார். அதன் பின் தெலுங்கு, மழையாளம், ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியன் செல்வன்” பார்ட் 1 ல் வானதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். அதில் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார். அதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் பொன்னியன் செல்வன் பார்ட் 2 ரீலிஸ் ஆனது பார்ட் 1 க்கு கிடைத்த வெற்றியை போலவே பார்ட் 2 க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பல படங்களில் சோபிதா கமிட்டாகி வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் சன் லைட் முகத்தில் தெரிய பளிச்சினு போஸ் கொடுத்துள்ளார்.


