சேலையில் வெக்கத்தை தெறிக்கவிடும்… சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்…

Spread the love
வாணி போஜன்

நடிகை வாணிபோஜனின் கியூட் கிளிக்ஸ்….

2010 ல் ”திகில்” என்ற திரைப்படத்தின் மூலம் சிறிய வேடத்தில் நடிகையாக அறிமுகமானார் வாணி போஜன். பின் 2012 ல் ‘அதிகாரம் 79’ என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்தார். விஜய் டிவியில் ஆஹா மற்றும் ஜெயா டிவியில் ”மாயா” என்ற சீரியலில் நடித்துள்ளார். இதன்பின் 2013 ல் சன் டிவியில் ஒளிபரப்பான ”தெய்வமகள்” என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தார். இந்தச் சீரியல் வாணிபோஜனுக்கு மிகப்பெரும் வெற்றியை ஏற்படுத்தியது. இதன்மூலம் கலாட்டா விருது, நட்சத்திர விருது, தமிழ்நாடு மாநில விருது, போன்ற விருதுகள் பெற்றுள்ளார்.

ஜீத்தமிழ்மைக்கடவுளே சுரேஷ் இயக்கத்தில் ”லட்சுமி வந்தாச்சு” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். பின் தொடர்ந்து ஓ மைக்கடவுளே, பூட்டு, ராமே ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும், 2022 ல் ”மகான்” நடித்துள்ளார். தற்போது சில படங்களில் பாடபுடிப்புகளில் உள்ளார். இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் ”செங்கலன்” படத்தில் கலையரசன் வணிபோஜன் இணைந்து நடித்துள்ளனர் இது ஜீ 5 ல் வெளியாகியுள்ளது.

தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்தாலும் அவ்வவ்போது சோசியல் மீடியாக்களில் போட்டோகளை பதிவுசெய்து வருகிறார். இந்நிலையில் சேரியில் கியூட் லுக் கொடுத்து ரசிகர்களை கிருக்கேத்தியுள்ளார்.