ஆடைகளின்றி பிணமாகக் கிடந்த இலங்கை யுவதி…….. ஜேர்மனியில் நடந்த சோகம்….. நடந்தது என்ன!!!!

Spread the love

ஜேர்மனி கம்பேக் என்னும் இடத்தில் வசித்துவந்த 39 வயதுடைய மலர்விழி என்னும் இலங்கையின் வவுனியாவினை சொந்த இடமாகக் கொண்ட யுவதி தான் வசித்த வீட்டில் ஆடைகளின்றி நிர்வாணக் கோலத்தில் பிணமாகக் காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது குறித்த பெண் முல்லைத்தீவினைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து ஜேர்மனி சென்றநிலையில் கடந்த ஒருவருடமாகக் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் கடமைபுரிவதுடன் இந்தியக் குடும்பம் ஒன்றின் பாதுகாப்பில் அவர்களது வீட்டின் மேல்த்தளத்தில் வசித்து வந்ததாகவும் இவருக்கு இந்திய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுக் குறித்த நபர் மலர்விழியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுவந்த நிலையில் இந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.