37 வயசு நடிகையுடன் குத்தாட்டம் போட்ட ரியோ ராஜ் – வைரல் வீடியோ இதோ!

37 வயசு நடிகையுடன் குத்தாட்டம் போட்ட ரியோ ராஜ் – வைரல் வீடியோ இதோ!

சின்னத்திரை நடிகராக தனது சினிமா கெரியரை தொடங்கி அதன் மூலம் சீரியலில் நடித்து சீரியல் நடிகராக வலம் வந்து பின்னர் திரைப்பட வாய்ப்பை பெற்றவர் தான் நடிகர் ரியோ ராஜ். இவர் முதன் முதலில் விசை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அந்த தொடர் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ந்து சன் மியூசிக் தொலைக்காட்சியில் அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஒட்டுமொத்த வாலிப வட்டத்தின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க துவங்கியது. எனவே சரவணன் மீனாட்சி தொடர் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் பிரபலத்தையும் கொடுத்தது.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் மூலம் பெரிய திரைப்பட வாய்ப்புகளை பெற துவங்கினார். ரியோ நடிப்பில் வெளிவந்த ஜோ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் தற்போது பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவியுடன் கில்லி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.