Belt’ல முட்டுக்குடுத்து நிக்குது… மிரர் செல்பி வெளியிட்ட முரட்டு யாஷிகா!

இந்த செய்தியை பகிர

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்!

கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துப் புகழ் பெற்றார். பஞ்சாப் மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம்மூலம் அறியப்பட்டார்.

தொடர்ந்து இருட்டறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி, நோட்டா, கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது மார்டன் உடையில் முரட்டு செல்பி எடுத்து மிரர் போட்டோக்களை வெளியிட்டு மெர்சலாக்கியுள்ளார்.


இந்த செய்தியை பகிர