
நடிகை தர்ஷா குப்தாவின் கலக்கல் கவர்ச்சி போஸ்ட்…….
தமிழ் திரைப்படம் மற்றும் தொலைகாட்சிகளில் பணிபுரிந்தவர் நடிகை தர்ஷா. விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார்.
அதன் பின் 2021 ல் “ருத்தர தாண்டவம்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.பின் 2022 ல் சன்னி லியோன் நடித்த “ஓ மைக்கோஸ்ட்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இது தர்ஷாவின் இருமொழி படமாகும்.
தற்போது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறார். இந்நிலையில் கற்கரையில் விளையாடுவது போல் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மார்க்கெட்டை விட்டுகொடுக்காமல் அவ்வவ்போது கவர்ச்சி புகைப்படத்தைப் பதிவிட்டு ரசிகர்களை தொல்லை செய்கிறார்.




