அம்மாடியோ! முரட்டுத் தனமான பார்வையா இருக்கே…

Spread the love

நடிகை தர்ஷா குப்தாவின் ரிசென்ட் போட்டோஷுட்ஸ்…

மாடலிங் துறையில் பணியாற்றித் தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் முன்னணி மெகா தொடர்களில் நடித்துவந்தார். தொடக்கத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்த தர்ஷா குப்தாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூர பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்தார்.

அதனை தொடர்ந்து ஜீ தமிழ் சீரியலிலும் நடித்து வந்தார். அதன் பிறகு ருத்ர தாண்டவம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் சதிஷ்க்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார். இந்நிலையில் வெள்ளை நிற காவுனில் தொடை தெரிய போஸ் குடுத்து சூடேத்துகிறார்.