“பேபி டால்” போல் போஸ் கொடுக்கும் சுனிதா!

இந்த செய்தியை பகிர

“குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் சுனிதா.

வடஇந்தியாவை சேர்ந்தவர் சுனிதா. நடன கலைஞரான இவர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சி அவரை அதிகம் “ரீச் ஆக்கியது.தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தை பாடும் பாட்டு வேற லெவலில் ஹிட்டானது.

சுனிதா க்ஸ்பிரஸ்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாவில் சேலையில் “ஹோம்லி கேர்ள்” போட்டோவைப் போஸ்ட் செய்துள்ளார்.


இந்த செய்தியை பகிர