திருப்பதி ஏழுமலையானே… மனமுருகி வேண்டிய ரஜினியின் மகள்கள்!

திருப்பதி ஏழுமலையானே… மனமுருகி வேண்டிய ரஜினியின் மகள்கள்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மொத்தம் இரண்டு மகள்கள் தான் மகன் இல்லை. இந்த கவலையை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார். எனது இரண்டு மகள்கள் தான் எனக்கு எல்லாமே. பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் அம்மாவை கூடவே வைத்திருப்பது போன்று என்றெல்லாம் பேசினார் சூப்பர் ஸ்டார்.

அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004 ஆம் ஆண்டு எடுக்க தனுசு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். திடீரென மனம் கஷ்டப்பட்டு காரணமாக பிரிந்து விட்டார்கள். இருவருமே அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். இவர்கள் இந்த முடிவு கோலிவுட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது தொடர்ந்து இருவரும் தங்களது பெரியது கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து ஐஸ்வர்யா குறித்து தனுஷின் தனுஷ் குறித்து ஐஸ்வர்யாவும் மிகவும் மரியாதையோடு பொதுவெளியில், சினிமா பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்கள். இருவரும் விவாகரத்து முறையை கைவிட்டு குழந்தைகளுக்காக தனித்தனியே பிரிந்து மட்டும் வாழ்ந்து வருகிறார்கள். இப்படியான நேரத்தில் ஐஸ்வர்யா ஐஸ்வர்யா தனது அப்பா ரஜினிகாந்த் வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் திருப்பதி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் மகள்களான சௌந்தர்யா இருவரும் ஏழுமலையான் சுவாமியை தரிசித்துள்ளனர். அப்போது குடும்பத்துடன் குழந்தைகளுடன் கூட்டி சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது. விஐபி பிரேக் தரிசனங்களும் கோவிலுக்கு சென்று உள்ளே சாமி கும்பிட்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர். சௌந்தர்யா தனது கணவர் விசாகன் மற்றும் இரு மகனுடன் சென்றிருந்தார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவியது. ரஜினிகாந்த் இளைய மகளான சௌந்தர்யா மறுமணம் செய்து கொண்டு தற்போது மன நிம்மதியாக இரண்டாவது வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்.

இதுவே ரஜினிக்கு ஒரு மன நிம்மதியை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மனமுருகி எதைப் பற்றி வேண்டிக் கொண்டார்கள். எதற்காக இந்த திடீர் விசிட் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, சௌந்தர்யா, நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து புதிய வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கிறார். கேங்க்ஸ் என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தத் தொடரை நோஹா ஆபிரஹாம் இயக்குகிறார். அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இதனால் தான் இந்த சுவாமி தரிசனம்.