பிக் பாஸ்சில் சேர்த்து விடுவதாக கூறி அம்மாவையும் மகளையும் துவம்சம் செய்த சுவிஸ் நபர் இவர் தான்

இந்த செய்தியை பகிர

பிக் பாஸ்

வர வர எங்கட தமிழ் சனங்கள் எங்கே செல்கிறார்கள் என்பது தெரியவில்லை. வவுனியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பம் ஒன்று சுவிஸ் நாட்டில் பேன் நகரில் வசித்து வந்த நிலையில். அன் நாட்டில் பிறந்து வளர்ந்த மகள் ஒருவரும் இந்த சம்பவத்தில் சிக்கியுள்ளார். அடிக்கடி டிக்-டாக் வீடியோ செய்து விடும் மகளை, சுவிஸ் நாட்டில் உள்ள தமிழர் ஒருவர் பிக் பாக்ஸ் நிகழ்ச்சியில் சேர்த்து விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அம்மாவும் மகளும் அன் நபருடன் சென்னை சென்று திரும்பி உள்ளார்கள். ஆனால் சென்னையில் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில்…

அவர்கள் பாலியல் வேலையில் ஈடுபடுவது போன்ற ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ உண்மையானது என்றும் கூறப்படுகிறது. ஏன் என்றால் தற்போது தமிழ் நாட்டில் சினிமா என்றாலும் சரி, எந்த துறை என்றாலும் அட்ஜெஸ்மென்ட் என்ற வார்த்தை உண்டு. அப்படி என்றால் பெண்கள், உறவுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே சான்ஸ் கிடைக்கும். அப்படி நிர்பந்தத்தில் இந்த அம்மாவும் மகளும் தள்ளப்பாட்டார்களா என்பது தெரியவில்லை. ஆனால் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இவர்களது வீடியோ ஒரு இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அவர்கள் சுவிஸ் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்கள்.

முன்னர் பாடல் பாட வைக்கிறேன், நடிக்க வைக்கிறேன் என்று எல்லாம் கூறி பெண்களை அழைத்துச் சென்று ஏமாற்றினார்கள். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து பெரும் ஏமாற்று வேலை அரங்கேறி வருகிறது. தமிழர்கள் முதலில் இது போன்ற நிகழ்ச்சிக்கு அடிமையாவதை நிறுத்தவேண்டும். அப்படி என்றால் தான் நாடும் வீடும் உருப்படும். நிகழ்ச்சியைப் பார்த்து. அதில் தாமும் கலந்து கொண்டால், ஓவர் நைட்டில் பிரபல்யம் ஆகலாம் என்று, உடலை விற்க்கும் அளவுக்கு தரக் குறைவாக நடந்து கொள்கிறார்கள் என்பதே வேதனைக்கு உரிய விடையம்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர