உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி

Spread the love

இந்நிலையில் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அந்த வகையில் எப்போதும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

தற்போது தீவிர உடற்பயிற்சியில் இருக்கும் டாப்ஸி, சிக்ஸ்பேக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வழக்கமாக ஹீரோக்கள் மட்டுமே இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுவர்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக நடிகை டாப்ஸி வெளியிட்டுள்ள பிட்னஸ் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.