நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற டாப்ஸி… திடீரென பயந்து பதறியடித்து ஓட்டம் – வீடியோ!

நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற டாப்ஸி… திடீரென பயந்து பதறியடித்து ஓட்டம் – வீடியோ!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகர் டாப்ஸி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.குறிப்பாக இவர் ஹிந்தியில் அதிகம் திரைப்படங்களில் நடித்த அங்கு பாலிவுட்ல நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் தனுஷின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ந்து வந்தான் வென்றான், முனி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், அனபெல் சேதுபதி உள்ளிட்ட திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இதனிடையே அவர் அண்மையில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை டாப்ஸி தனது தோழியுடன் நள்ளிரவில் ஆட்டோ ஒன்றில் சென்று பயணித்துக் கொண்டிருக்கும் போது அவரை அடையாளம் கண்ட பாலிவுட் பத்திரிகைகள் அவரை வளைத்து சென்று படம் பிடிக்க வேகமாக ஆட்டோவை ஓட்ட சொல்லும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.