வைத்தியர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்…. சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!!!

இலங்கையிலிருந்து இதுவரையான காலபகுதிக்குல் 500 மேற்பட்ட வைத்தியர்கள் தொழில் நமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல இவ்வாறு…