உலகெங்கிலும் 160 மொழிகளில் வெளியாகிய பிரமாண்டமான திரைப்படம்….. முதல் நாள் வசூல் 41 கோடி சாதனை!!!

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியினை கொடுத்த படம்தான் அவதார் இப்படத்தின் இரண்டாம் பாகம்…