முல்லைத்தீவு மாவட்டத்தில் இளவயது கர்ப்பம் மற்றும் இளவயது கருகலைப்பு அதிகரிப்பு!!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடம் மாத்திரம் 500 குடும்ப வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் குறிப்பிட்டுள்ளார். அதாவது இவ்வாறான சம்பவங்கள்…