தனியார் துறை நிறுவனங்களில் பெண்கள் தொழில்புரிய தடை…. கடுமையான சட்டகட்டுப்பாடுகள்!!!

பெண்களுக்கு எதிரான வண்முறைகளும், சட்டக்கட்டுப்பாடுகளும் ஆப்கானிஸ்தானில் தலைதூக்கியுள்ளது அதாவது கடந்த ஒரு வருடகாலமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கொடூரமான ஆட்ச்சி நடைபெற்று வருகின்றது.…