இரட்டை கொலை வழக்கில்…ஒருவருக்கு இரண்டு மரணதண்டனை…. மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு!!!

வவுனியா ஓமந்தைப் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு கணவரும் மனைவியும் மிக கொடுரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட…