உக்ரைன் மக்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுத பரிசுத்த பாப்பரசர்!!!

உக்ரைனில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அதிகளவிலான மக்கள் பல வன்முறைகளுக்கு உள்ளாகுவதனை நினைத்து பிரார்த்தனை…