பொன்னியின் செல்வன் 02 தொடர்பாக அறிவிப்பு….. ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்!!!

இயக்குநர் மணிரத்தினத்தின் உருவாக்கத்தில் கல்கியின் நாவலினைத் தழுவி உருவாக்கப்பட்டு அன்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பை பெற்று வசூலை…